சுவாமி சிவானந்தர் (ராமகிருஷ்ணரின் சீடர்)
Appearance
சுவாமி சிவானந்தர் (ராமகிருஷ்ணரின் சீடர்) | |
---|---|
சுவாமி சிவானந்தர் | |
பிறப்பு | 1854 டிசம்பர் 16 [1] கிழக்கு கல்கத்தா; பாராசாத் |
இறப்பு | 1934 பிப்ரவரி 20 |
இயற்பெயர் | தாரக்நாத் கோஷால் |
குரு | ஸ்ரீராமகிருஷ்ணர் |
சுவாமி சிவானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது இயற்பெயர் தாரக்நாத் கோஷால்.இவரது பெற்றோர் ராம்கனாய் கோஷால், வாமசுந்தரி. இவர் 1880 ஆம் ஆண்டு மே/ஜூன் மாத சனிக்கிழமை கல்கத்தாவிலுள்ள ராமசந்திர தத்தர் என்பவரின் வீட்டில் ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.belurmath.org/shivananda.htm
- ↑ கடவுளுடன் வாழ்ந்தவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 65-133