சுவாமி துரியானந்தர்
தோற்றம்
| சுவாமி துரியானந்தர் | |
|---|---|
![]() சுவாமி துரியானந்தர் | |
| பிறப்பு | 1863 ஜனவரி 3 கல்கத்தா |
| இறப்பு | 1922 ஜுலை 21 வாரணாசி |
| இயற்பெயர் | ஹரிநாத் சட்டோபாத்யாயர் |
| குரு | ஸ்ரீராமகிருஷ்ணர் |
சுவாமி துரியானந்தர் (1863 ஜனவரி 3 - 1922 ஜுலை 21) ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரின் பெற்றோர் சந்திரநாத் சட்டோபாத்யாயர் - பிரசன்னமயி. ஹரி தனது பதின்மூன்று அல்லது பதினான்கு வயதில் ராமகிருஷ்ண பரமஹம்சரை பாக்பஜாரிலுள்ள தீனநாத் பாசு என்பவர் வீட்டில் சந்தித்தார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கடவுளுடன் வாழ்ந்தவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 385-431

