சுவாமி சுபோதானந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாமி சுபோதானந்தர்
சுவாமி சுபோதானந்தர்
பிறப்பு1867 நவம்பர் 8
கல்கத்தா; சங்கர்கோஷ் தெரு
இறப்புகல்கத்தா; பேலூர் மடம்[1]
1932 டிசம்பர் 2
இயற்பெயர்சுபோத் சந்திர கோஷ்
குருஸ்ரீராமகிருஷ்ணர்

’கோக்கா’ மகாராஜ் என்று அழைக்கப்பட்ட சுவாமி சுபோதானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது இயற்பெயர் சுபோத் சந்திர கோஷ்.இவரது பெற்றோர் கிருஷ்ணதாஸ் கோஷ் - நயனதாரா. இவர் 1885 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.belurmath.org/subodhananda.htm
  2. கடவுளுடன் வாழ்ந்தவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 605-651
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமி_சுபோதானந்தர்&oldid=2072677" இலிருந்து மீள்விக்கப்பட்டது