சுத்தானந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுத்தானந்தர்
பிறப்பு(1872-10-08)8 அக்டோபர் 1872
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு23 அக்டோபர் 1938(1938-10-23) (அகவை 66)
பேலூர் மடம், பேலூர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இயற்பெயர்சுதிர் சந்திர சக்கரவர்த்தி
சமயம்இந்து சமயம்
தலைப்புகள்/விருதுகள்தலைவர், இராமகிருஷணர் பரம்பரையின், மே 1938 முதல் அக்டோபர் 1938
தத்துவம்வேதாந்தம்
குருவிவேகானந்தர்

சுத்தானந்தர் (Shuddhananda), சுவாமி விவேகானந்தரின் நேரடிச் சீடரும், இராமகிருஷணர் பரம்பரையின் ஐந்தாவது தலைவரும் ஆவார். இவர் பேலூர் ராமகிருஷ்ண மடத்தில் 1897ல் சேர்ந்தார்.[1] இவர் இராமகிருஷ்ண மடத்தின் பொருளாலராகவும், இராமகிருஷ்ண இயக்கத்தின் அறங்காவலாராக மே 1903 வரை செயல்பட்டவர்.[1] இவர் பேலூர் இராமகிருஷ்ணார் மடம் மற்றும் இராமகிருஷ்ண இயக்கத்தின் செயலாளராக 1927ல் நியமிக்கபட்டார். பின்னர் 1938ல் இராமகிருஷணர் பரம்பரையின் தலைவராக இறக்கும் வரை செயல்பட்டார்.[1]இவர் சுவாமி விவேகானந்தரின் பெரும்பாலான ஆங்கிலப் படைப்புகளை வங்காள மொழிக்கு மொழிபெயர்த்தார்.

இதனையும் கான்க[தொகு]

உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் சுவாமி விவேகானந்தர் சுவாமி விவேகானந்தரின் இந்தியப் பயணங்கள் (1888–1893)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Vedanta Society, St. Louis. "Swami Shuddhananda". Archived from the original on 26 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 22 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

தொடர்பான இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுத்தானந்தர்&oldid=3675771" இலிருந்து மீள்விக்கப்பட்டது