1100: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வேறு: அட்டாங்கம்
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 30: வரிசை 30:


===வேறு===
===வேறு===
*”அட்டாங்கம்” எனப்படும் காயசைக்கும் விளையாட்டு (''draughts'') கண்டுபிடிக்கப்பட்டது (அண்ணளவான காலம்).<ref>{{cite web |url=http://www.essortment.com/hobbies/historycheckers_smap.htm |title=The history of checkers |accessdate=5-08-2010 }}</ref>
*காயசைக்கும் விளையாட்டு (''draughts'') கண்டுபிடிக்கப்பட்டது (அண்ணளவான காலம்).<ref>{{cite web |url=http://www.essortment.com/hobbies/historycheckers_smap.htm |title=The history of checkers |accessdate=5-08-2010 }}</ref>


== பிறப்புகள் ==
== பிறப்புகள் ==

06:51, 12 மே 2020 இல் நிலவும் திருத்தம்

ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1100
கிரெகொரியின் நாட்காட்டி 1100
MC
திருவள்ளுவர் ஆண்டு 1131
அப் ஊர்பி கொண்டிட்டா 1853
அர்மீனிய நாட்காட்டி 549
ԹՎ ՇԽԹ
சீன நாட்காட்டி 3796-3797
எபிரேய நாட்காட்டி 4859-4860
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1155-1156
1022-1023
4201-4202
இரானிய நாட்காட்டி 478-479
இசுலாமிய நாட்காட்டி 493 – 494
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 1350
யூலியன் நாட்காட்டி 1100    MC
கொரிய நாட்காட்டி 3433
1100-இல் கிழக்கு அரைக்கோளம்

1100 (MC) பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.

நிகழ்வுகள்

அமெரிக்காக்கள்

ஆசியா

ஐரோப்பா

  • ஆகத்து 2இங்கிலாந்து மன்னர் இரண்டாம் வில்லியம் வேட்டையாடும் போது ஏற்பட்ட விபத்தில் இறந்ததை அடுத்து, அவரது சகோதரர் முதலாம் என்றி மன்னராக அறிவிக்கப்பட்டார்.
  • ஆகத்து 5 – முதலாம் என்றி இங்கிலாந்தின் மன்னராக வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் முடி சூடினார்.[4]
  • செப்டம்பர் 23 – இங்கிலாந்தின் முதலாம் என்றியின் அழைப்பின் பேரில், நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்த கேன்டர்பரி பேராயர் அன்சலேம் இங்கிலாந்து திரும்பினார்.
  • நவம்பர் 11 - இங்கிலாந்து மன்னர் முதலாம் என்றி இசுக்காட்லாந்தின் இளவரசி மெட்டில்டாவைத் திருமணம் புரிந்தார்.
  • ஐசுலாந்தில் சட்டங்கள் அனைத்தும் எழுத்து வடிவில் இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

சமயம்

வேறு

  • காயசைக்கும் விளையாட்டு (draughts) கண்டுபிடிக்கப்பட்டது (அண்ணளவான காலம்).[5]

பிறப்புகள்

இறப்புகள்

மேற்கோள்கள்

  1. Maalouf, Amid (1983). La Croisade vue par les Arabes. Paris: Lattès. பக். 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-2-7096-0547-2. 
  2. Hagenmeyer, Hendrich (1973). Chronologie de la première croisade, 1094-1100. Olms. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-487-04756-0. 
  3. "Baldwin I of Edessa". பார்க்கப்பட்ட நாள் 2010-08-05.
  4. "Communal Courts". Archived from the original on June 23, 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-08-05. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
  5. "The history of checkers". பார்க்கப்பட்ட நாள் 5-08-2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=1100&oldid=2968587" இலிருந்து மீள்விக்கப்பட்டது