உள்ளடக்கத்துக்குச் செல்

கைஃபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைஃபா
  • חֵיפָה
  • حيفا
Official logo of கைஃபா
அய்பா நகர இலச்சினை
அரசு
 • Head of Municipalityயோனா யகாவ்
பரப்பளவு
 • நகரம்63,666 dunams (63.666 km2 or 24.582 sq mi)
மக்கள்தொகை
 (2013)
 • நகரம்2,92,500
 • நகர்ப்புறம்
6,00,000
 • பெருநகர்
10,50,000
இணையதளம்haifa.muni.il (ஆங்கிலம்)

கைஃபா அல்லது ஹைஃபா (Haifa, எபிரேயம்: חֵיפָה; அரபு மொழி: حيفا‎) என்பது தென் இசுரேலின் பெரும் நகரும், 291,000 க்கு மேற்பட்ட சனத்தொகையினைக் கொண்டு இசுரேலின் மூன்றாவது பெரிய நகராகவும் உள்ளது. கைஃபா மாவட்டத்தின் தலைமையிடமான கைஃபா நகரம், பகாய் சமயத்தின் உலகத் தாயகமாகவும், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமாகவும் திகழ்கிறது.[1]

இதனையும் காண்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. UNESCO World Heritage Centre (2008-07-08). "Three new sites inscribed on UNESCO's World Heritage List". பார்க்கப்பட்ட நாள் 2008-07-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைஃபா&oldid=3799390" இலிருந்து மீள்விக்கப்பட்டது