கைஃபா மாவட்டம்
கைஃபா மாவட்டம் | |
---|---|
![]() | |
- transcription(s) | |
• எபிரேயம் | מחוז חיפה |
• அரபு | منطقة حيفا |
![]() | |
நகரங்கள் | 11 |
உள்ளூர் சபைகள் | 14 |
பிராந்திய சபைகள் | 4 |
தலைநகர் | கைஃபா |
பரப்பளவு | |
• மொத்தம் | 864 km2 (334 sq mi) |
மக்கள்தொகை (2016) | |
• மொத்தம் | 9,96,300 |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | IL-HA |
கைஃபா மாவட்டம் (எபிரேயம்: מחוז חיפה, Mehoz Ḥeifa; அரபு மொழி: منطقة حيفا) இசுரேல் நாட்டின் ஆறு நிர்வாக மாவட்டங்களில் ஒன்று.இம் மாவட்டம் இசுரேல் நாட்டில் உள்ள கைஃபா நகரத்தை சுற்றி அமைந்துள்ளது. மாவட்டத்தின் தலைநகர் கைஃபா நகரம் ஆகும். மாவட்டத்தின் பரப்பளவு 864 கிமீ2 (299.3 மை2) ஆகும்.[1]
மக்கள் தொகை பரவல்[தொகு]
2016 ஆம் ஆண்டிற்கான இசுரேல் நாட்டின் மத்திய புலனாய்வு துறை தரவுகளின்படி:[1]
- மொத்த மக்கள் தொகை: 996,300
- இனங்கள்:
- யூதர்கள்: 642,700 (69.4%)
- அராபியர்கள்: 233,000 (25.1%)
- மற்றவர்கள்: 51,000 (5.5%)
- மதங்கள் (2017 ஆம் ஆண்டின் படி):[2]
- யூதம்: 684,100 (68.6%)
- இஸ்லாம்: 213,400 (21.4)
- டுரூசு: 26,300 (2.6%)
- கிருத்துவம்: 17,600 (1.7%)
- மத சார்பற்றவர்கள்: 56,300 (5.6%)