திருமூலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
428 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
திருமூலர் கி.மு வாழ்ந்தவர்
சி (BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(திருமூலர் கி.மு வாழ்ந்தவர்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
}}
 
'''திருமூலர்''' அல்லது '''திருமூல நாயனார்''' [[சேக்கிழார்]] சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட 63 [[நாயன்மார்]]களுள் ஒருவரும், [[பதினெண் சித்தர்கள் பட்டியல்|பதினெண் சித்தர்களுள்]] ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை [[நம்பியாண்டார் நம்பி]]கள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் வாழ்ந்த காலம் [[5ம் நூற்றாண்டு|ஐந்தாவது நூற்றாண்டுகி.]]<ref>{{citeமு book5000 |வருடங்களுக்கு title=தமிழ் இலக்கியமுந்தயது வரலாறு,எனினும் பதினாறாம் நூற்றாண்டு,இவரால் முதல்அருளப்பட்ட பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] திருமந்திரம்|திருமந்திரமாலை year=முதல் பதிப்புபல 1977,காலத்திற்கு திருத்தப்பட்டபின்னரே பதிப்புஉலகிற்கு 2005வழங்கப்பட்டது |என்பதால் location=சென்னைதற்கால |அறிஞர்கள் pages=226}}</ref>கி.பி இவர்என்று அருளிச்செய்த நூல் [[திருமந்திரம்|திருமந்திரமாலைகூறுகின்றனர்]]யாகும் (1). இது 3000 பாடல்களைக் கொண்டது<ref>மூலன் உரைசெய்த மூவாயிரந்தமிழ், ஞாலம் அறியவே நந்தி (திருமூலர்)</ref>. இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.
==திருமூல சித்தர்==
திருமூலர் பெயரில் 12-க்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. அவை 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியவை. இவர் திருமூலர் அல்ல. '''திருமூல சித்தர்'''.<ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=212}}</ref> வைத்தியம், யோகம், ஞானம் முதலான பொருள்கள் பற்றியவை அவை. திருமூலர் திருமந்திரம் கலி[[விருத்தம்]] என்னும் யாப்பினால் ஆன நூல். பிற்காலத்தில் கலிவிருத்த யாப்பில் தோன்றிய நூல்கள் பலவற்றிற்குத் திருமூலர் பெயரைச் சேர்த்துவிட்டனர். இப்படி உருவான ஒரு புலவரின் பெயர்தான் திருமூல சித்தர்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2876282" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி