உள்ளடக்கத்துக்குச் செல்

தொகை அடியார்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொகை அடியார்கள் என்போர் திருத்தொண்டர்த் தொகை நூலில் சுந்தரமூர்த்தி பெருமான் குறிப்பிட்டுள்ள சைவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு காலம், இடம் மற்றும் சமயம் இல்லை. சைவ சமயத்தின் மூலமுதற் கடவுளான சிவபெருமானை திருத்தொண்டர் தொகை இயற்றப்படும் முன்னும், அக்காலத்திலும், அதன் பின்னும் வாழ்ந்த சிவனடியார்களை குறிக்க தொகை அடியார்கள் என்று கூறுகின்றனர்.[1] இவர்களில் சிலருடைய பண்புகளையும், தோற்றத்தையும், செயல்பாடுகளை வைத்தும் கீழ்கண்டவாறு வகைப்படுத்துகின்றனர்.

ஆதாரங்கள்

[தொகு]
  1. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=115&pno=104
  2. திருவாரூர்ப் பிறந்தார் புராணம்
  3. திருவாரூர்ப் பிறந்தார் புராணம்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொகை_அடியார்கள்&oldid=2940199" இலிருந்து மீள்விக்கப்பட்டது