சடைய நாயனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சடைய நாயனார்
பெயர்:சடைய நாயனார்
குலம்:ஆதி சைவர்
பூசை நாள்:மார்கஇசைழி திருவாதிரை
அவதாரத் தலம்:திருநாவலூர்
முக்தித் தலம்:திருநாவலூர்

"என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் அடியார்க்கும் அடியேன்" - திருத்தொண்டத் தொகை.

திருநாவலூரிலே ஆதிசைவ மரபிலே தோன்றியவர் சடையனார். இவர் இசைஞானியாரை மணந்து உலகமெலாம் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றுத் தந்த பெருமை உடையவர்.

நுண்பொருள்[தொகு]

  1. சிவதொண்டர்க்குத் தந்தையாம் பேறுபெற்றோர் சிவப்பேறு பெற்றோரே.

சடையனார் நாயனார் குருபூசை: மார்கழித் திருவாதிரை.

உசாத்துணைகள்[தொகு]

  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சடைய_நாயனார்&oldid=2891690" இருந்து மீள்விக்கப்பட்டது