சித்தர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பதினெண் சித்தர்கள் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சித்தர்களின் பட்டியல்

பதினெண்சித்தர்கள்[தொகு]

தமிழ் நாட்டில் இருந்த சித்தர்கள் பதினெட்டுப் பேர் (பதினெண்சித்தர்கள்) என்று கூறுவர்.[1][2] அவர்கள் வருமாறு;-

இதர சித்தர்கள்[தொகு]

  1. அக்கா சுவாமிகள்
  2. அகத்தியர்
  3. அகப்பேய் சித்தர்
  4. அருணகிரிநாதர்
  5. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்
  6. அழகண்ண சித்தர்
  7. அழகர் சுவாமிகள்
  8. அழுகண்ணச் சித்தர்
  9. அறிவானந்தர்
  10. ஆய்மூர் அய்யாறு சுவாமிகள்
  11. இடைக்காட்டு சித்தர்
  12. இரமண மகரிஷி
  13. இராகவேந்திரர்
  14. இராணி சென்னம்மாள்
  15. இராம தேவர்
  16. இராமகிருஷ்ணர்
  17. இராமலிங்க சுவாமிகள்
  18. இராமானுஜர்
  19. உரோமரிசி
  20. உரோமரிஷி
  21. எனாதிச் சித்தர்
  22. ஒடுக்கத்தூர் சுவாமிகள்
  23. கடுவெளிச் சித்தர்
  24. கடையிற் சுவாமிகள்
  25. கண்ணப்ப நாயனார்
  26. கணபதி தாசர்
  27. கதிர்வேல் சுவாமிகள்
  28. கம்பர்
  29. கம்பளி ஞானதேசிக சுவாமிகள்
  30. கருவூர்சித்தர்
  31. கருவூரார்
  32. கன்னிச் சித்தர்
  33. காக புசுண்டர்
  34. காசிபர்
  35. காடுவெளி சித்தர்
  36. காரைச் சித்தர்
  37. காளங்கி நாதர்
  38. காளைச் சித்தர்
  39. குகை நாச்சியார் மகான்
  40. குடைச் சித்தர்
  41. குதம்பைச் சித்தர்
  42. குமரகுருபரர்
  43. குமாரசாமி சித்தர் சுவாமிகள்
  44. குரு பாபா ராம்தேவ்
  45. குழந்தையானந்த சுவாமிகள்
  46. குழுமியானந்த சுவாமிகள்
  47. கைலயக் கம்பளிச் சட்டை முனி
  48. கொங்கண சித்தர்
  49. கோட்டூர் சுவாமிகள்
  50. கௌதமர்
  51. சக்திவேல் பரமானந்த குரு
  52. சண்டேசர்
  53. சதாசிவப் பிரம்மேந்திரர்
  54. சதுர்முக சுரேஸ்வர சித்தர்
  55. சந்திரானந்தர்
  56. சாந்த நந்த சுவாமிகள்
  57. சித்தானந்த சுவாமிகள்
  58. சித்தானைக்குட்டி சுவாமிகள்
  59. சிவஞான பாலசித்தர்
  60. சிவஞான பாலைய சுவாமிகள்
  61. சிவப்பிரகாச அடிகள்
  62. சிவயோக சுவாமி
  63. சிவவாக்கியர்
  64. சிவாச் சித்தர்
  65. சிறுதொண்டை நாயனார்
  66. சுந்தரர்
  67. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள்
  68. சுப்பிரமணிய சித்தர்
  69. சூரியானந்தர்
  70. செல்லப்பா சுவாமி்
  71. சென்னிமலை சித்தர்
  72. சேக்கிழார் பெருமான்
  73. சேடயோகியார்
  74. சோதி முனி
  75. ஞானகுரு குள்ளச்சாமிகள்
  76. ஞானானந்த சுவாமிகள்
  77. டமரகர்
  78. தகப்பன் மகன் சமாதி
  79. தம்பிக்கலையான் சித்தர்
  80. தயானந்த சுவாமிகள்
  81. தஷிணாமூர்த்தி சுவாமிகள்
  82. திரி மதுர நீற்று முனீஸ்வரர்
  83. திரிபலாதர சுரேஸ்வர சித்தர்
  84. திருமூலம் நோக்க சித்தர்
  85. தேரையர்
  86. நடன கோபால நாயகி சுவாமிகள்
  87. நந்தி சித்தர்
  88. நந்தீசர்
  89. நாகலிங்க சுவாமிகள்
  90. நாரதர்
  91. நாராயண சாமி அய்யா
  92. பகவந்த சுவாமிகள்
  93. பஞ்சமுக சுரேஸ்வர சித்தர்
  94. பட்டினத்தார்
  95. பட்டினத்தார்
  96. பத்திரகிரியார்
  97. பரமகுரு சுவாமிகள்
  98. பரமஹம்ச யோகானந்தர்
  99. பரமாச்சாரியார்
  100. பாடக்சேரி இராமலிங்க சுவாமிகள்
  101. பாம்பன் சுவாமிகள்
  102. பீரு முகமது
  103. புண்ணாக்கீசர்
  104. புலத்தியர்
  105. புலிக் கையீசர்
  106. புலிப்பாணி
  107. பூகண்டம்
  108. பூரணானந்தர்
  109. பூனைக் கண்ணர்
  110. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி
  111. பெரியாழ்வார் சுவாமிகள்
  112. பெரியானைக்குட்டி சுவாமிகள்
  113. போக நாதர்
  114. போதேந்திர சுவாமிகள்
  115. மகான் படே சுவாமிகள்
  116. மண்ணுருட்டி சுவாமிகள்
  117. மதுரை வாலைச் சாமி
  118. மாயம்மா
  119. மார்க்கண்டேயர்
  120. முத்து வடுகநாதர்
  121. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள்
  122. மௌன சாமி சித்தர்
  123. யாழ்ப்பாணத்துச் சுவாமி
  124. யுக்தேஸ்வரர்
  125. யோகி ராம்சுரத்குமார் (விசிறி சுவாமிகள்)
  126. ரெட்டியபட்டி சாமிகள்
  127. லஷ்மண சுவாமிகள்
  128. வரதர்
  129. வரரிஷி
  130. வல்லநாட்டு மகாசித்தர்
  131. வல்லப சித்தர்
  132. வள்ளலார்
  133. வன்மீக நாதர்
  134. வாம தேவர்
  135. வாலைகுருசுவாமி
  136. வான்மீகர்
  137. வான்மீகி
  138. விசுவாமித்திரர்
  139. வியாசர்
  140. வேதாந்த சுவாமிகள்
  141. ஜட்ஜ் சுவாமிகள்
  142. ஜமதக்கினி
  143. ஷீரடி சாயிபாபா
  144. ஸ்கந்த பதுமபலாதி சித்தர்
  145. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்

சில சித்தர்களின் பிறந்த ஊர்ப்பெயர்கள்[தொகு]

இப்பட்டியல் போகர் ஜனனசாகரம் என்ற போகரின் நூலிலிருந்து கொடுக்கப்பட்டது[3].

சித்தர் பெயர் பிறந்த ஊர்
திருமூலர் சிதம்பரம்
காலாங்கி நாதர் காஞ்சிபுரம்
கும்பமுனி கும்பகோணம்
மச்சமுனி மயில்தேசம்/ மயிலாடுதுறை
சட்டைமுனி சீர்காழி
அழுகண்ணி சித்தர் நாகப்பட்டினம்
இடைக்காடர் திருவிடைமருதூர்
சுந்தரர் மதுரை
கமலமுனி மதுரை
பாம்பாட்டி துவாரகை
புண்ணாக்கீசர் நங்கனாச்சேரி
கொங்கணர் திருக்கணங்குடி
நாரதனார் திருவிடைமருதூர்
வசிட்டர் வைத்தீசுவரன் கோவில்
வால்மீகர் திருவை
கருவூரார் காளத்தி
விசுவாமித்திரர் காசி
அகப்பேய் சித்தர் திருவையாறு
கடுவெளிச் சித்தர் காஞ்சி
புலத்தியர் ஆவுடையார் கோவில்
கோரக்கர் கழுக்குன்றம்
காசியபர் ருத்திரத்தலம்
கௌதமர் அருணகிரி
மார்க்கண்டர் கருவைநல்லூர்
மூலர் திரிகூடல்
புலத்தியர் பாபவிநாசம்
காலாங்கிநாதர் திருக்கடவூர், திருப்புவனம், திருக்கோவலூர்
விசுவாமித்திரர் ஆடுதுறை
பாம்பாட்டி திருக்காளம்
வரரிசி திருப்பனந்தாள்
கன்னிசித்தர் திருப்பெருங்காவூர்
மச்சமுனி ஆனைக்கா
மார்க்கண்டர் சேறை என்கிற சேத்தூர்
திருமூலர் மலைநாடு/நெடுங்குன்றூர்/ சிதம்பரம்
கோரக்கர் திருக்கோணம்
கொங்கணர் தனிக்கோடி
கமலமுனி திருவாஞ்சி

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "18 சித்தர்களும், சமாதியும்". Archived from the original on 2021-07-09. பார்க்கப்பட்ட நாள் 2021-07-04.
  2. *கழகத் தமிழ் கையகராதி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி , தமிழகம், இந்தியா
  3. டி.என்.கணபதி (2007). போகர் பாடல்கள் - விளக்க உரையுடன் தொகுதி 1. ரவி பப்ளிகேஷன்ஸ். 

உசாத்துணை நூல்கள்[தொகு]

  • துரை இராஜாராம், திருமூலர் வாழ்வும் வாக்கும், நர்மதா பதிப்பகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தர்கள்_பட்டியல்&oldid=3765463" இலிருந்து மீள்விக்கப்பட்டது