சென்னிமலை சித்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சென்னிமலை சித்தர் என்பவர் குணப்படுத்த முடியாத வியாதிகளையும் குணப்படுத்துபவர். இவர் மரத்தையே வீடாக கொண்டவர் என அறியப்படுகிறது. அதே மரத்தில் சிவனும் தன்னுடையே வாழ்ந்ததை திடீரென அறிந்தவர் அங்கேயே சமாதி அடைந்தார் என கூறப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.sathuragiri.org/siddhars/SiddharChennimalai.html

www.sathuragirihills.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னிமலை_சித்தர்&oldid=2715256" இருந்து மீள்விக்கப்பட்டது