பிரம்மமுனி
Appearance
பிரம்மமுனி, கோரக்கர் இருவரும் நண்பர்கள். இவர்களின் தவப்பயனாலே சித்தர்கள் மூலிகைகளாகப் புகையிலையும், கஞ்சாவும் இருக்கிறது.பிரம்மமுனி நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.[சான்று தேவை]
நூல்கள்
[தொகு]- ஞானம் 100
- சூத்திரம் 200
- வைத்தியம் 700
- தண்டகம் 100
- வகார சூத்திரம் 68
- அண்ட வித்தை 42
- மூப்பு தீட்சை 45
- கருக்கிடை 380
- சூத்திரம் 45
உசாத்துணை
[தொகு]- சித்தர்கள் வாழ்க்கை வரலாறு