புதுச்சேரி சட்டப் பேரவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 240: | வரிசை 240: | ||
|} |
|} |
||
=== |
===மாகே மாவட்டம்=== |
||
{| class="wikitable sortable" style="text-align: left;" |
{| class="wikitable sortable" style="text-align: left;" |
||
!தொகுதி எண் |
!தொகுதி எண் |
||
வரிசை 248: | வரிசை 248: | ||
|- |
|- |
||
| align="center" |1 |
| align="center" |1 |
||
|[[ |
|[[மாகே சட்டமன்றத் தொகுதி|மாகே]] |
||
|V. ராமச்சந்திரன் |
|V. ராமச்சந்திரன் |
||
|[[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை]] |
|[[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை]] |
04:11, 4 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்
புதுச்சேரி சட்டப் பேரவை പുതുച്ചേരി നിയമസഭ పుదుచ్చేరి శాసనసభ Assemblée législative de puducherry | |
---|---|
வகை | |
வகை | |
ஆட்சிக்காலம் | 5 வருடங்கள் |
தலைமை | |
அவைத்தலைவர் | |
துணை அவைத்தலைவர் | |
பெரும்பான்மைத் தலைவர் (முதலமைச்சர்) | |
எதிர்க்கட்சித் தலைவர் | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 30 + 3 நியமனம் |
அரசியல் குழுக்கள் | அரசு (17)
எதிர்க்கட்சி (7)
மற்றவர் (5)
நியமனம் (3)
வெற்றிடம் (1)
|
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 16 மே 2016 |
கூடும் இடம் | |
புதுச்சேரி சட்டப் பேரவை |
புதுச்சேரி சட்டப் பேரவை அல்லது புதுவை சட்டமன்றம் என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் சட்டம் இயற்றும் அவை ஆகும். இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 30. இவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களது பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும்.
இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதி சட்டம், 1963[2]இன் படி இ்ந்த நடைமுறை பின்பற்றப்படுகின்றது. இப்பேரவை 16 குழுக்களை உள்ளடக்கியது.
தொகுதிகள்
புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் உள்ள மொத்த சட்டப் பேரவைத் தொகுதிகள் - 30
- புதுச்சேரி மாவட்டம் - 23 தொகுதிகள்
- காரைக்கால் மாவட்டம் - 5 தொகுதிகள்
- மாகே மாவட்டம் - 1 தொகுதி
- யானம் மாவட்டம் - 1 தொகுதி
புதுச்சேரி மாவட்டம்
காரைக்கால் மாவட்டம்
தொகுதி எண் | பெயர் | தற்போதைய உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
1 | நெடுங்காடு | சந்திர பிரியங்கா | அ.இ.ந.ரா.கா. |
2 | திருநள்ளாறு | R. கமலக்கண்ணன் | இ.தே.கா. |
3 | காரைக்கால் வடக்கு | P. R. N. திருமுருகன் | அ.இ.ந.ரா.கா. |
4 | காரைக்கால் தெற்கு | K.A.U. அசனா | அ.இ.அ.தி.மு.க. |
5 | நிரவி திருபட்டினம் | A. கீதா | தி.மு.க. |
மாகே மாவட்டம்
தொகுதி எண் | பெயர் | தற்போதைய உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
1 | மாகே | V. ராமச்சந்திரன் | சுயேச்சை |
யானம் மாவட்டம்
தொகுதி எண் | பெயர் | தற்போதைய உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
1 | யானம் | மல்லாடி கிருஷ்ணா ராவ் | இ.தே.கா. |
சபாநாயகர்
முதலமைச்சர்
ஆளுநர்
மேற்கோள்கள்
- ↑ "Congress leader V Narayanasamy stakes claim to form government in Puducherry". Economictimes.indiatimes.com. 2016-05-30. பார்க்கப்பட்ட நாள் 2016-12-25.
- ↑ இந்திய ஆட்சிப் பகுதி சட்டமன்றப் பேரவைபார்த்துப் பரணிடப்பட்ட நாள் 22.05.2009