"திருப்பூவணம் புராணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
149 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
வடமொழியில் உள்ள [[பிரமகைவர்த்த புராணம்|பிரமகைவர்த்த புராணத்தின்]] தமிழ் மொழிபெயர்ப்பாகத் '''திருப்பூவணப் புராணம்''' உள்ளது. பதினெண் புராணங்களில், பிரமகைவர்த்த புராணமும் ஒன்று.
 
==பிரமகைவர்த்த புராணம்==
 
==திருப்பூவணப் புராணம் - பொது அமைப்பு==
தலபுராண நூல்களில், அத்தலம் ​தேவரப்​[[தேவாரம்|தேவாரப்]] பாடல் பெற்ற தலமாக இருந்தால், முதலில் அத்தலத்திற்கு உரிய தேவாரப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதன் பின்னர் தலபுராணப் பாடல்கள் உள்ளன. கி.பி.1897ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட திருப்பூவணப் புராணப் புத்தகத்திலும் முதலில் தேவாரப் பாடல்களும் அடுத்து புராணப் பாடல்களும் அச்சடிக்கப்பெற்றுள்ளன. முதலில், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் ஒன்றாம் திருமுறையில் அமைந்துள்ள தேவாரப் பாடல்களும், அடுத்து மூன்றாம் திருமுறையில் உள்ள பாடல்களும் இடம் பெற்றுள்ளன. அடுத்து [[திருநாவுக்கரசு நாயனார்]] பாடல்களும், [[சுந்தரமூர்த்தி நாயனார்]] பாடல்களும், கருவூர்த் தேவர் [[திருவிசைப்பா]] பாடல்களும் உள்ளன. [[அருணகிரி நாதர்|அருணகிரி நாதரின்]] பாடல்கள் மூன்று உள்ளன. ஆனால் இம் மூன்று பாடல்களும் இடம் பெறவில்லை.
 
==காலம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1604688" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி