"பிரெஞ்சு மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
673 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
{| class="wikitable"
|-
! ஆங்கிலத்தில் !! பிரெஞ்சில் !! உச்சரிப்பு
|-
| பிரெஞ்சு || Français || ஃப்ரா(ன்)ஸே
|-
| ஆங்கிலம் || Anglais || ஆங்லே
|-
| ஆம் || Oui || வி
|-
| இல்லை || Non || நோ
|-
| ஹலோ || Salut ! "Allô" || ஸல்யூ
|-
| காலை வணக்கம் || Bonjour ! || போ(ன்) ஷூர்
|-
| மாலை வணக்கம் || Bonsoir ! || போ(ன்) ஸ்வார்
|-
| இரவு வணக்கம் || Bonne nuit ! || போ(ன்) ந்வி
|-
| தயவுசெய்து || S’il vous plaît || ஸில்-வு-ப்லே
|-
| நன்றி || Merci || மெர்ஸி
|-
| நல்வரவு || Bienvenue || பியா-வென்யூ
|-
| மன்னிக்கவும் || Pardon / Désolé / Je suis désolé / Excusez-moi / "Je regrette" || பார்தொ(ன்)
|-
| யார்? || Qui ? || கி
|-
| என்ன? || Quoi ? || க்வா
|-
| எங்கே? || Où ? || ஊ
|-
| எப்போது? || Quand ? || கா
|-
| ஏன்? || Pourquoi ? || பூர்குவா
|-
| உன் பெயர் என்ன? || Comment vous appelez-vous ? || கோமோ வூ அப்பலே வூ
|-
| என் பெயர் ... || Je m'appelle... || ஷ மப்பல்...
|-
| ஏனெனில் || Parce que || பார்ஸ் கு
|-
| இதனால் || Donc || தோங்க்
|-
| எப்படி? || Comment ? || கோமோ
|-
| எவ்வளவு? || Combien ? || கோம்பியா
|-
| எனக்கு புரியவில்லை || Je ne comprends pas. || ஷ ந காம்ப்ரோ பா
|-
| எனக்கு புரிகிறது || Oui, je comprends. || வி, ஷ காம்ப்ரோ
|-
| நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா? || Parlez-vous (l') anglais ?
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1516762" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி