உள்ளடக்கத்துக்குச் செல்

கேரளத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியக் குடியரசின் பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு கேரளாவில் ஏப்ரல் 10, 2014 அன்று நடந்தது.

தேர்தல் அட்டவணை

[தொகு]
  • தேர்தலின் முக்கிய நாட்கள் காலக்கோடு[1]
தேதி நிகழ்வு
மார்ச் 15 மனுத்தாக்கல் ஆரம்பம்
மார்ச் 22 மனுத்தாக்கல் முடிவு
மார்ச் 24 வேட்புமனு ஆய்வு ஆரம்பம்
மார்ச் 26 வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்
ஏப்ரல் 10 வாக்குப்பதிவு
மே 16 வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு

வாக்குப்பதிவு விவரம்

[தொகு]

மாநிலத்தின் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சராசரி 74.04% என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது[2].

கேரளாவில் உள்ள மக்களவைத் தொகுதிகளைக் காட்டும் நிலப்படம். தொகுதியின் எண்ணும், அதன் பெயரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன

தொகுதிவாரியாக வாக்குப்பதிவு[3]

தொகுதியின் எண் தொகுதியின் பெயர் வாக்குப்பதிவு சதவீதம்
1. காசர்கோடு 78.49
2. கண்ணூர் 81.32
3. வடகரை 81.61
4. வயநாடு 73.28
5. கோழிக்கோடு 79.80
6. மலப்புறம் 71.27
7. பொன்னானி 73.83
8. பாலக்காடு 75.39
9. ஆலத்தூர் (தனி) 76.45
10. திருச்சூர் 72.15
11. சாலக்குடி 76.94
12. எர்ணாகுளம் 73.56
13. இடுக்கி 70.66
14. கோட்டயம் 71.70
15. ஆலப்புழை 78.78
16. மாவேலிக்கரை (தனி) 71.35
17. பத்தனம்திட்டா 66.01
18. கொல்லம் 72.12
19. ஆற்றிங்கல் 68.77
20. திருவனந்தபுரம் 68.69

தேர்தல் முடிவுகள்

[தொகு]

கட்சி வாரியாக

[தொகு]
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இடதுசாரி ஜனநாயக முன்னணி தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றவர்கள்
12 8 0 0

தொகுதி வாரியாக

[தொகு]
வரிசை எண் தொகுதி வெற்றியாளர் கட்சி இரண்டாம் இடம் வந்தவர் கட்சி வாக்கு வித்தியாசம்
1 காசர்கோடு பி. கருணாகரன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) டி. சித்திக் இந்திய தேசிய காங்கிரசு 6,921
2 கண்ணூர் பி. கே. சிறீமதி டீச்சர் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கே. சுதாகரன் இந்திய தேசிய காங்கிரசு 6,566
3 வடகரை முள்ளப்பள்ளி இராமச்சந்திரன் இந்திய தேசிய காங்கிரசு ஏ. என். சம்சீர் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 3,306
4 வயநாடு எம். ஐ. ஷா நவாஸ் இந்திய தேசிய காங்கிரசு சத்யன் மொகரி இந்திய பொதுவுடமைக் கட்சி 20,870
5 கோழிக்கோடு எம். கே. ராகவன் இந்திய தேசிய காங்கிரசு ஏ. விஜயராகவன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 16,883
6 மலப்புறம் ஈ. அகமது இந்திய யூனியன் முசுலிம் லீக் பி. கே. சைனபா இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 1,94,739
7 பொன்னானி ஈ. டி. மொகமது பஷீர் இந்திய யூனியன் முசுலிம் லீக் வி. அப்துல் ரகுமான் கட்சி சாரா வேட்பாளார் 25,410
8 பாலக்காடு எம். பி. ராஜேஷ் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) எம். பி. வீரேந்திர குமார் சோசலிச ஜனதா (மக்களாட்சி) 1,05,300
9 ஆலத்தூர் (தனி) பி. கே. பிஜு இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சீபா இந்திய தேசிய காங்கிரசு 37,312
10 திருச்சூர் சி. என். ஜெயதேவன் இந்திய பொதுவுடமைக் கட்சி கே. பி. தனபாலன் இந்திய தேசிய காங்கிரசு 38,227
11 சாலக்குடி இன்னொசென்ட் கட்சி சாரா வேட்பாளார் பி. சி. சாக்கோ இந்திய தேசிய காங்கிரசு 13,884
12 எர்ணாகுளம் கே. வி. தாமஸ் இந்திய தேசிய காங்கிரசு கிரிசுட்டி பெர்ணான்டசு கட்சி சாரா வேட்பாளார் 87,047
13 இடுக்கி ஜாய்ஸ் ஜார்ஜ் கட்சி சாரா வேட்பாளார் டீன் குரிகோசு இந்திய தேசிய காங்கிரசு 50,542
14 கோட்டயம் ஜோஸ் கே. மணி கேரளா காங்கிரசு (மணி) மாத்தியு தாமசு ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) 1,20,599
15 ஆலப்புழை கே. சி. வேணுகோபால் இந்திய தேசிய காங்கிரசு சி. பி. சந்திரபாபு இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 19,407
16 மாவேலிக்கரை (தனி) கொடிக்குன்னில் சுரேஷ் இந்திய தேசிய காங்கிரசு செங்கரை சுரேந்திரன் இந்திய பொதுவுடமைக் கட்சி 32,737
17 பத்தனம்திட்டை ஆன்டோ ஆன்டனி இந்திய தேசிய காங்கிரசு பிலிபோசு தாமசு கட்சி சாரா வேட்பாளார் 56,191
18 கொல்லம் என். கே. பிரேமசந்திரன் புரட்சிகர சோசலிச கட்சி எம். எ. பேபி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 37,649
19 ஆற்றிங்கல் ஏ. சம்பத் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பிந்து கிருசுணன் இந்திய தேசிய காங்கிரசு 69,378
20 திருவனந்தபுரம் சசி தரூர் இந்திய தேசிய காங்கிரசு ஓ. இராசகோபால் பாரதிய ஜனதா கட்சி 15,470

மேற்கோள்கள்

[தொகு]
  1. "GENERAL ELECTIONS - 2014 SCHEDULE OF ELECTIONS, பக்கம் எண்: 44" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "74.04 per cent polling registered in Kerala". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "VOTER TURN OUT" (PDF). தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகம், கேரளா. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]