உள்ளடக்கத்துக்குச் செல்

ஏ. சம்பத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. சம்பத், கேரள அரசியல்வாதி. இவர் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இவர் ஆற்றிங்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் 1962-ஆம் ஆண்டின் ஜூலை 22-ஆம் நாளில் பிறந்தார். இவர் கேரளப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.[1]

பதவிகள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._சம்பத்&oldid=3236678" இலிருந்து மீள்விக்கப்பட்டது