சி. என். ஜெயதேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சி. என். ஜெயதேவன், கேரள அரசியல்வாதி. இவர் திருச்சூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1950-ஆம் ஆண்டின் மே 24-ஆம் நாளில் பிறந்தார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._என்._ஜெயதேவன்&oldid=2339403" இருந்து மீள்விக்கப்பட்டது