ஈ. அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈ. அகமது

ஈ. அகமது (29 ஏப்ரல் 1938 - 1 பிப்ரவரி 2017) இந்திய மாநிலம் கேரளவைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்தவர். இவர் மலப்புறம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

பதவிகள்[தொகு]

இவர் கீழ்க்காணும் பதவிகளை வகித்தார்.[1]

தொழில்[தொகு]

  • சந்திரிகா என்ற மலையாள நாளேட்டின் இயக்குனர்.[1]
  • இந்திய முஸ்லீம்களின் மறுமலர்ச்சிக் கதை (மலையாள நூல்)[1]
  • நான் அறிந்த தலைவர்கள் (மலையாள நூல்)[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._அகமது&oldid=3718071" இலிருந்து மீள்விக்கப்பட்டது