இன்னொசென்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இன்னொசென்ட்
Innocent (Actor) 2011.png
இன்னொசென்ட் (2011 டிசம்பர்)
இயற் பெயர் தெக்கேத்தலை வறீத் இன்னொசென்ட்
பிறப்பு 28 பெப்ரவரி 1948 ( 1948-02-28) (அகவை 70)
இரிஞ்ஞாலக்குடா, திருச்சூர்,கேரளம்
தொழில் திரைப்பட நடிகர், அரசியல்வாதி
நடிப்புக் காலம் 1972 முதல்
துணைவர் ஆலீஸ்
பிள்ளைகள் சோணட் (மகன்)
பெற்றோர் வறீத் தெக்கேத்தலை, மார்கரெட் தெக்கேத்தலை
இணையத்தளம் http://www.innocent.net.in/

இன்னொசென்ட் என அழைக்கப்படும் இனசென்ட் வரீத் தெக்கேத்தல (Innocent Vareed Thekkethala, மலையாளம்: ഇന്നസെന്റ് വറീത് തെക്കേത്തല, பிறப்பு: 28 பெப்ரவரி 1945) மலையாளத் திரைப்பட நடிகர்களில் ஒருவர். மலையாள திரைத்துறை சங்கமான அம்மாவில் முக்கியப் பொறுப்பை வகித்துள்ளார். சாலக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, 2014-ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

வாழ்க்கை[தொகு]

தெக்கேத்தல வறீத், மார்கரெட் ஆகியோர்க்குப் பிறந்தவர். இரிஞ்ஞாலக்குடாவில் பிறந்து வளர்ந்தார்.

திரைத்துறையில்[தொகு]

இவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விருதுகள்[தொகு]

  • கேரள அரசின் விருது
  • 1989 - சிறந்த துணை நடிகருக்கான விருது - மழவில் காவடி
  • கேரள அரசின் விருது
  • 2009 - சிறந்த நடிகர் - பத்தாம் நிலையிலே தீவண்டி
  • ஏஷ்யாநெட் திரைப்பட விருது
  • 2001 - சிறந்த துணை நடிகர் - ராவணப்பிரபு
  • 2004 - சிறந்த துணை நடிகர் - வேஷம்
  • 2006 - சிறந்த நகைச்சுவை நடிகர் - ரசதந்திரம், யெஸ் யுவர் ஆனர்
  • 2008 - சிறந்த துணை நடிகர் - இன்னத்தெ சிந்தாவிஷயம்

திரைப்படங்கள்[தொகு]

2000[தொகு]

2007
  • மிஷன் 90 டேஸ்
  • ஆகாசம்
  • பிக் பி
  • வினோதயாத்திரை
  • இன்ஸ்பெக்டர் கருட்
2006
  • பாபா கல்யாணி
  • யெஸ் யுவர் ஆனர்
  • மஹாசமுத்திரம்
  • துறுப்புகுலான்
  • ரசதந்திரம்
  • மலாமல் வீக்கிலி (இந்தி)
2005
  • பஸ் கண்டக்டர்
  • தன்மாத்திர
  • நரன்
  • உடையோன்
  • தஸ்கர வீரன்
  • அச்சுவின்றெ அம்மை
2004
  • வேஷம்
  • மான்பழக்காலம்
  • க்ரீட்டிங்க்ஸ்
  • காழ்ச்ச
  • வெட்டம்
  • வாண்டட்
  • வாமனபூரம் பஸ் ரூட்
  • தாளமேளம்
2003
  • மனஸ்ஸினக்கரெ
  • அம்மக்கிளிக்கூடு
  • பட்டாளம்
  • பாலேட்டன்
  • வெள்ளித்திரை
  • க்ரோணிக் பாச்சலர்
2002
  • கல்யாணராமன்
  • நம்மள்
  • நந்தனம்
  • யாத்ரக்காருடெ ஸ்ரத்தக்கு
  • ஜகதி ஜகதீஷ் இன் டவுன்
  • பான்றம் பைலி
  • சாவித்ரியுடெ அரஞ்ஞாணம்
  • சினேகிதன்
2001
  • இஷ்டம்
  • ராவணப்பிரபு
  • உத்தமன்
  • நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகை
  • காக்கைக்குயில்
  • நட்சத்திரங்கள் பறையாதிருன்னது
2000
  • கொச்சுகொச்சு சந்தோஷங்கள்
  • லைப் ஈஸ் ப்யூட்டிபுல்
  • மிஸ்டர் பட்லர்
  • வல்யேட்டன்

1990-கள்[தொகு]

1999
  • ஆகாசகங்கை
  • சந்திரனுதிக்குன்ன திக்கில்
  • உதயபுரம் சுல்த்தான்
  • உஸ்தாத்
1998
  • அயாள் கதையெழுதுகயாண்
  • சிந்தாவிஷ்டயாய ஸ்யாமளா
  • ஹரிக்ருஷ்ணன்ஸ்
  • விஸ்மயம்
1997
  • சந்திரலேகா
  • அனியத்திப்ராவு
  • கல்யாண உண்ணிகள்
  • சூப்பர்மான்
  • ஹிட்லர்
1996
  • எக்ஸ்க்யூஸ் மீ ஏது காலேஜிலா
  • களிவீடு
  • கிண்ணம் கட்ட கள்ளன்
  • கிரீடமில்லாத ராஜாக்கன்மார்
  • குடும்பக்கோடதி
  • தூவல்கொட்டாரம்
1995
  • குஸ்ருதிக்காற்று
  • மங்களம்வீட்டில் மானசேஸ்வரி குப்தா
  • மான்னார் மத்தாயி ஸ்பீக்கிங்
  • பை பிரதர்ஸ்
  • புதுக்கோட்டையிலே புதுமணவாளன்
  • திருமனசு
1994
  • பீஷ்மாசார்யா
  • பக்ஷே
  • பாவம் ஐ ஏ ஐவாச்சன்
  • பவித்ரம்
  • பின்காமி
1993
  • ஆக்னேயம்
  • தேவாசுரம்
  • இஞ்சக்காடன் மத்தாயி அன்ட் சன்ஸ்
  • காபூளிவால
  • மணிச்சித்ரத்தாழ்
  • மிதுனம்
  • சாக்‌ஷால் ஸ்ரீமான் சாத்துண்ணி
  • வியட்னாம் காலனி
1992
  • கிழக்கன் பத்ரோஸ்
  • ஆயுஷ்காலம்
  • என்னோடிஷ்டம் கூடாமோ
  • காழ்ச்சக்கப்புறம்
  • மக்கள் மாஹாத்மியம்
  • மாளூட்டி
  • மை டியர் முத்தச்சன்
  • சினேகசாகரம்
  • உத்சவமேளம்
1991
  • அனஸ்வரம்
  • கனல் காற்று
  • ஆகாசக்கோட்டையிலே சுல்த்தான்
  • ஆத்வைதம்
  • ஆமினா டெய்லர்ஸ்
  • அபூர்வம் சிலர்
  • கானமேளா
  • காட்பாதர்
  • கடிஞ்ஞூல் கல்யாணம்
  • கேளி
  • கிலுக்கம்
  • கிலுக்காம்பெட்டி
  • குற்றபத்ரம்
  • மிமிக்ஸ் பரேட்
  • ஒரு தரம் ரண்டு தரம் மூன்னு தரம்
  • பூக்காலம் வரவாயி
  • உள்ளடக்கம்
1990
  • ஆனந்தவிருத்தாந்தம்
  • களிக்களம்
  • கோட்டயம் குஞ்ஞச்சன்
  • நம்பர் 20 மத்ராஸ் மெயில்
  • செறிய லோகவும் வலிய மனுஷ்யரும்
  • டோ. பசுபதி
  • கௌதுக வார்த்தகள்
  • மாலையோகம்
  • முகம்
  • நகரங்ஙளில்சென்னு ராப்பார்க்காம்
  • ஒற்றையாள் பட்டாளம்
  • ராஜவாழ்ச்ச
  • ஸாந்திரம்
  • சஸ்னேஹம்
  • சுபயாத்திரை
  • தலையணை மந்திரம்
  • தூவல் ஸ்பரிசம்
1989
  • உத்தரம்
  • சக்கிக்கொத்த சங்கரன்
  • இன்னலெ
  • ஜாதகம்
  • மழவில்காவடி
  • நியூஸ்
  • பெருவண்ணாபுரத்தெ விசேஷங்ஙள்
  • ராஞ்சிறாவ் ஸ்பீக்கிங்
  • வடக்கு நோக்கியந்திரம்
  • வரவேல்பு
  • வர்ணம்

1980-கள்[தொகு]

1988
  • ஆகஸ்டு 1
  • அபரன்
  • சித்ரம்
  • த்வனி
  • மூன்னாம்முறை
  • முகுந்தேட்டா சுமித்ரா விளிக்குன்னு
  • பட்டணப்ரவேசம்
  • பொன்முட்டையிடுன்ன தாறாவ்
  • வெள்ளானகளுடெ நாடு
  • விட்னெஸ்
1987
  • தனியாவர்த்தனம்
  • ஸ்ரீதரன்றெ ஒன்னாம் திருமுறிவு
  • ஜாலகம்
  • நாடோடிக்காற்று
  • ஒரு மின்னாமினுங்ஙின்றெ நுறுங்ஙுவெட்டம்
  • சர்வகலாசாலை
  • உண்ணிகளெ ஒரு கதை பறையாம்
1986
  • ராரீரம்
  • கீதம்
  • ஈ கைகளில்
  • நியாயவிதி
  • அயல்வாசி ஒரு தரித்ரவாசி
  • தீம் தரிகட தோம்
  • என்றெ என்றேதுமாத்ரம்
  • நீலக்குறிஞ்ஞி பூத்தப்போள்
  • ஒரிடத்து
  • ரேவதிக்கொரு பாவக்குட்டி
  • சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்
  • சுனில் வயஸ் 20
  • விவாஹிதரெ இதிலே இதிலே
  • கண்டு கண்டறிஞ்ஞு
1985
  • காதோடு காதோரம்
  • ஈ லோகம் இவிடக்குறெ மனுஷ்யர்
  • அயனம்
  • ஒருனோக்கு காணான்
  • அக்கரெனின்னொரு மாரன்
  • மீனமாசத்திலெ சூர்யன்
  • வாசந்தசேனை
1984
  • கூட்டினிளங்கிளி
1983
  • பிரேம் நசீறினெ காண்மானில்ல
1981
  • விடை பறையும் முன்பே

1970-கள்[தொகு]

1974

நெல்லு

இணைப்புகள்[தொகு]

இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் இன்னொசென்ட்

சான்றுகள்[தொகு]

  1. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4886 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்னொசென்ட்&oldid=2339231" இருந்து மீள்விக்கப்பட்டது