பி. கே. பிஜு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பி. கே. பிஜு, கேரள அரசியல்வாதி. இவர் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இவர் கேரளத்தில் உள்ள ஆலத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இதே தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2009-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். இவர் 1974-ஆம் ஆண்டின் ஏப்ரல் மூன்றாம் நாளில் பிறந்தார். [1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._பிஜு&oldid=2339542" இருந்து மீள்விக்கப்பட்டது