பி. கருணாகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பி. கருணாகரன்
P Karunakaran.jpg
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2004
தனிநபர் தகவல்
பிறப்பு 20 ஏப்ரல் 1945 (1945-04-20) (அகவை 74)
As of 23 September, 2006
Source: [1]

பி. கருணாகரன், கேரள அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இவர் காசர்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் 1945-ஆம் ஆண்டின் ஏப்ரல் இருபதாம் நாளில் பிறந்தார்.[1]

பதவிகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4178 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கருணாகரன்&oldid=2499386" இருந்து மீள்விக்கப்பட்டது