ஜாய்ஸ் ஜார்ஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜாய்ஸ் ஜார்ஜ், கேரள அரசியல்வாதி. இவர் சுயேட்சையாக போட்டியிட்டு வென்று, இடுக்கி மக்களவைத் தொகுதியை முன்னிறுத்தி, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் 1970-ஆம் ஆண்டின் ஏப்ரல் 26-ஆம் நாளில் பிறந்தார். இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாய்ஸ்_ஜார்ஜ்&oldid=2339728" இலிருந்து மீள்விக்கப்பட்டது