எம். பி. ராஜேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். பி. ராஜேஷ், கேரள அரசியல்வாதி. இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1971-ஆம் ஆண்டின் மார்ச்சு பன்னிரண்டாம் நாளில் பிறந்தார். இவர் பாலக்காடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2009-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். பின்னர், 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவைக்கான தேர்தலில் போட்டியிட்டு வென்று உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._பி._ராஜேஷ்&oldid=3236268" இலிருந்து மீள்விக்கப்பட்டது