உள்ளடக்கத்துக்குச் செல்

கூமாப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூமாப்பட்டி, தமிழ்நாடின் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்த கிராமம் ஆகும். கூமாப்பட்டி வத்திராயிருப்புக்கு மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் அருகில் கான்சாபுரம் கிராமம் உள்ளது.

கூமாப்பட்டியில் முத்தாலம்மன் கோயில்[1]மற்றும் சப்பானி முத்தையா கோயில்கள்[2] உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூமாப்பட்டி&oldid=3456900" இலிருந்து மீள்விக்கப்பட்டது