கான்சாபுரம், வத்திராயிருப்பு
Appearance
கான்சாபுரம் | |
---|---|
கிராமம் | |
இந்தியாவின் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் கான்சாபுரம் கிராமத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 9°37′53″N 77°36′7″E / 9.63139°N 77.60194°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விருதுநகர் |
வருவாய் வட்டம் | வத்திராயிருப்பு |
அரசு | |
• வகை | ஊரக உள்ளாட்சி |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 626 133 |
தொலைபேசி குறியீடு | 04563 |
வாகனப் பதிவு | TN-67 |
அருகமைந்த நகரம் | சிறீவில்லிபுத்தூர், விருதுநகர், சிவகாசி, மதுரை |
பாலினவிகிதம் | 1:1 ♂/♀ |
மக்களவைத் தொகுதி | தென்காசி |
உள்ளாட்சி அமைப்பு | கிராம ஊராட்சி |
தட்ப வெப்பம் | Apr-May - Min 20 Deg C Max 42 Deg C and May - Mar - Min 20 Deg C Max 30 deg C (Köppen) |
கான்சாபுரம் (Kansapuram), தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்த கிராமம் ஆகும்.
வத்திராயிருப்புக்கு மேற்கே 7 கிலோ மீட்டர் தொலைவிலும், கூமாப்பட்டிக்கு தெற்கே 7 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
பிளவக்கல் அணை அருகில் இருப்பதால் இவ்வூரில் நெல் சாகுபடி இரண்டு போகம் விளைவிக்கப்படுகிறது. அத்துடன் தென்னைத் தோட்டங்கள் அதிகம் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- "Virudhunagar: Watrap Block - Panchayat Villages". Government of Tamil Nadu. Archived from the original on 2015-06-10. பார்க்கப்பட்ட நாள் 2022-07-05.
- "Virudhunagar District". Government of Tamil Nadu. Archived from the original on 2011-11-08. பார்க்கப்பட்ட நாள் 2022-07-05.
- "Virudhunagar District Website". Archived from the original on 14 May 2019. பார்க்கப்பட்ட நாள் 20 August 2011.
- "Indian Railways". Centre for Railway Information Systems. Archived from the original on 25 November 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Constable killed in Jallikattu". தி இந்து. 23 January 2017. http://www.thehindu.com/news/national/tamil-nadu/Constable-killed-in-jallikattu/article17082950.ece.
- "Tension near Koomapatti". தி இந்து. 15 May 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/tension-near-koomapatti/article3420189.ece.
- "மொபைல் போன் மூலம் குடிநீர் மோட்டார் இயக்கி கான்சாபுரம் ஊராட்சியில் புதுமை" (in Tamil). தினமலர். 1 June 2010. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=10297&Print=1.
- "சிரத்தையுடன் மரம் வளர்ப்போருக்கு தங்க நாணயம் பரிசு முன்னோடி திட்டத்தை முன்வைத்த கான்சாபுரம் கிராமம்" (in Tamil). தினமலர். 8 June 2010. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=14936.
- "தாலுகா கிரிக்கெட் போட்டி" (in Tamil). தினமலர். 19 January 2011. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=169021&Print=1.
- "மின்சாரம் சேமிக்க தானியங்கி கருவி அமைக்க :நிர்வாகங்கள் முன் வருமா?" (in Tamil). தினமலர். 23 August 2010. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=68711&Print=1.
- "பாதியில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம்:தாகத்தில் கான்சாபுரம் மக்கள் தவிப்பு" (in Tamil). தினமலர். 8 September 2010. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=80110.
- "மஞ்சு விரட்டு இன்றி வெறிச்சோடிய கிராமங்கள் : களை இழந்த மாட்டு பொங்கல்" (in Tamil). தினமலர். 17 January 2011. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=167575&Print=1.