கூக்குட்டமருதஅள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கூக்குட்டமருதஅள்ளி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் கூக்குட்டமருதஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°03'06.1"N 77°53'41.4"E [1] ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 825, மொத்த மக்கள் தொகைகள் 3456,[2]. இதில் 1835 ஆண்களும்,1621 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

  1. :https://www.google.co.in/maps/place/12%C2%B003'06.1%22N+77%C2%B053'41.4%22E/@12.051693,77.893491,452m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.051693!4d77.894821?hl=en
  2. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூக்குட்டமருதஅள்ளி&oldid=2722965" இருந்து மீள்விக்கப்பட்டது