கூக்குட்டமருதஅள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூக்குட்டமருதஅள்ளி
கூக்குட்டமருதள்ளி

கூக்கூட்ட மருதஹள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636810

கூக்குட்டமருதஅள்ளி (Kukuttamaruthahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643650.[1] இது கூக்கூட்ட மருதஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°03'06.1"N 77°53'41.4"E [3] ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 825, மொத்த மக்கள் தொகைகள் 3456,[4]. இதில் 1835 ஆண்களும், 1621 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

  1. "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
  2. "Kukuttamaruthahalli Village in Pennagaram (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-02.
  3. :https://www.google.co.in/maps/place/12%C2%B003'06.1%22N+77%C2%B053'41.4%22E/@12.051693,77.893491,452m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.051693!4d77.894821?hl=en
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூக்குட்டமருதஅள்ளி&oldid=3607549" இலிருந்து மீள்விக்கப்பட்டது