உள்ளடக்கத்துக்குச் செல்

குப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குப்பூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636704

குப்பூர் (Kuppur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

அமைவிடம்

[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், நல்லம்பள்ளியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநரான சென்னையிலிருந்து 284 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1335 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 5453 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 2598 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 2855 என்றும் உள்ளது. ஊரின் மொத்த எழுத்தறிவு விகிதம் 61.7 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

கோயில்கள்

[தொகு]

மேற்கோள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குப்பூர்&oldid=3607524" இலிருந்து மீள்விக்கப்பட்டது