இசைப்பேரறிஞர் விருது
Appearance
(இசைப்பேரறிஞர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இசைக் கலைஞர் ஒருவரை, ஆண்டுதோறும் தெரிவுசெய்து அவருக்கு இசைப்பேரறிஞர் எனும் விருதினை சென்னையிலுள்ள தமிழ் இசைச் சங்கம் வழங்கிச் சிறப்பிக்கிறது.
வழங்கப்படும் நாள்
[தொகு]தமிழிசையினைப் பரப்பும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் 12 நாட்களுக்கு தமிழ் இசைச் சங்கத்தால் தமிழிசை விழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவின் தொடக்க நாளன்று, அந்த ஆண்டிற்கென தெரிவுசெய்யப்பட்ட இசைக் கலைஞருக்கு "இசைப்பேரறிஞர்" என்னும் விருதும், பொற்பதக்கம், பொன்முடிப்பும் அளிக்கப்பெறுகிறது.
இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்
[தொகு]1957 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இவ்விருதினைப் பெற்ற இசைக் கலைஞர்களின் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது.
மேற்கோள்
[தொகு]- ↑ "Musicians honoured by Tamil Isai Sangam". தி இந்து. 22 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ மனிதனை தெய்வமாக்கும் வல்லமை படைத்தது தமிழிசை!
- ↑ "74th Tamil Isai fest begins (Isai Perarignar title conferred on carnatic vocalist Sanjay Subrahmanyam)". தி இந்து. 22 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2017.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ கலையும், கைத் தொழிலும் கட்டாயப் பாடமாக வேண்டும்: கவிஞர் வைரமுத்து
- ↑ “More need to be done to promote Tamil Isai’’
- ↑ தி இந்து நாளிதழில் வெளியான Artistes honoured எனும் செய்திக் கட்டுரை
- ↑ 'தினமணி' நாளிதழில் வெளியான ஒரு செய்திக் கட்டுரை