கே. ஜே. சரசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. ஜே. சரசா (K.J. Sarasa, இறப்பு: சனவரி 2 2012) தமிழ்நாட்டின் பிரபலமான பரத நாட்டிய ஆசிரியைகளுள் ஒருவரும்,[1] முதலாவது பெண் நட்டுவனாரும் ஆவார்[2] இவர் பரத நாட்டியத்தில் 500க்கும் மேற்பட்ட அரங்கேற்றங்களையும், 1,500க்கும் மேற்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சிகளையும் உலகம் முழுதும் நடத்தி பரத கலையைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தார். சென்னையில் மந்தைவெளியில் சரசாலயா நடன பள்ளியை 1960 ஆம் ஆண்டு தொடக்கம் நடத்திவந்த இவர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.[2]

மாணவர்கள்[தொகு]

இவரிடம் நடனம் கற்றுக் கொண்ட பிரபலமானவர்களில் சிலர்.[3]

விருதுகள்[தொகு]

இறப்பு[தொகு]

கே. ஜே. சரசா, சிறிது கால உடல் நலக் குறைவின் பின்னர், தமது 78 ஆவது வயதில் சனவரி 2, 2012 அன்று சென்னையில் காலமானார்[2].

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஜே._சரசா&oldid=3241495" இருந்து மீள்விக்கப்பட்டது