கிருஷ்ணகுமாரி நரேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிருஷ்ணகுமாரி நரேந்திரன் தமிழகத்தைச் சேர்ந்த பரதநாட்டிய ஆசிரியர். அபிநய நாட்டியாலயா எனும் பயிற்றுவிப்பு அமைப்பினை 40 ஆண்டுகளாக இவர் நடத்தி வருகிறார்.

பெற்ற விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]