திருவிடைமருதூர் பி. எஸ். வி. ராஜா
திருவிடைமருதூர் பி. எஸ். வி. ராஜா தென்னிந்தியா, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நாதசுவர வாத்திய இசைக் கலைஞர் ஆவார். இவர் பிரபல நாதசுவர வாத்திய இசைக் கலைஞர் திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி பிள்ளையின் சகோதரர் மகனும், மாணவருமாவார்.[1]
பெற்ற விருதுகளும் சிறப்புகளும்[தொகு]
- இசைப்பேரறிஞர் விருது, 2005. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[2]
- இராஜரத்னா விருது, 2011 [3]
- கலைமாமணி விருது
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "கலைஞர் குறித்த குறுந்தகவலும், புகைப்படமும்". தமிழ் இசைச் சங்கம் (சென்னை). http://www.tamilisaisangam.in/isaiper39.html. பார்த்த நாள்: 9 மே 2014.
- ↑ "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018. http://www.tamilisaisangam.in/virudhukal.html. பார்த்த நாள்: 22 டிசம்பர் 2018.
- ↑ Rajarathinam Pillai's self-respect deserves appreciation: Karunanidhi