திருவீழிமிழலை எஸ். நடராஜ சுந்தரம் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவீழிமிழலை எஸ். நடராஜ சுந்தரம் பிள்ளை தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர் ஆவார்[1]. ’திருவீழிமிழலை சகோதரர்கள்’ என சிறப்பாக அழைக்கப்பட்டவர்களில் இவர் இளையவர் ஆவார். மூத்தவர் எஸ். சுப்பிரமணிய பிள்ளை ஆவார்.

பெற்ற விருதுகளும் சிறப்புகளும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கலைஞர் குறித்த குறுந்தகவலும், புகைப்படமும்". தமிழ் இசைச் சங்கம் (சென்னை). பார்த்த நாள் 9 மே 2014.
  2. இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்
  3. SNA Awardees list