ஆதித்யா (விண்கலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆதித்யா விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட இருக்கும் ஒரு விண்கலம். இது 2008-ஆம் கருத்துருவாக்கப்பட்டது. ஆதித்யா என்னும் சொல்லுக்கு சமற்கிருதத்தில் சூரியன் என்று பொருள். இது 2019-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு ஏவப்படும்.இ.வி.ஆ.நி-இன் இயக்குனர் மாதவன் நாயர் இத்திட்டம் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டு விட்டதாக 2008 நவம்பர் 10-ஆம் நாள் அறிவித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்யா_(விண்கலம்)&oldid=2474196" இருந்து மீள்விக்கப்பட்டது