தெத்திசு (துணைக்கோள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெத்திசு
Tethys
காசினி விண்கலத்தில் இருந்து தெத்திசு 11 ஏப்ரல் 2015
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) ஜி. டி. காசினி
கண்டுபிடிப்பு நாள் மார்ச் 21, 1684
பெயர்க்குறிப்பினை
வேறு பெயர்கள்சனி III
அரைப்பேரச்சு 294619 km
மையத்தொலைத்தகவு 0.0001[1]
சுற்றுப்பாதை வேகம் 1.887802 d[2]
சராசரி சுற்றுப்பாதை வேகம் 11.35 கிமீ/செ
சாய்வு 1.12° (சனியின் நிலநடுக்கோட்டிற்கு)
இது எதன் துணைக்கோள் சனி
சிறப்பியல்பு
பரிமாணங்கள் 1076.8 × 1057.4 × 1052.6 km[3]
சராசரி ஆரம் 531.1±0.6 km (0.083 Earths)[3]
நிறை (6.17449±0.00132)×1020 kg[4] (1.03×10-4 Earths)
அடர்த்தி 0.984±0.003 g/cm³[3]
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்0.147 மீ/செ²[a]
விடுபடு திசைவேகம்0.394 km/s[b]
சுழற்சிக் காலம் ஒத்திசைவு[5]
அச்சுவழிச் சாய்வு சுழி
எதிரொளி திறன்
வெப்பநிலை 86±1 K[9]
தோற்ற ஒளிர்மை 10.2[10]
பெயரெச்சங்கள் தெத்தியான்

தெத்திசு (Tethys) அல்லது சனி III (Saturn III) என்பது சனிக் கோளின் நடுத்தர அளவுடைய இயற்கைத் துணைக்கோள் ஆகும். இது கிட்டத்தட்ட 1,060 கிமீ (660 மைல்) விட்டமுடையது. இது 1684 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி ஜி. டி. காசினி என்பவரால் கண்டறியப்பட்டது. கிரேக்கத் தொன்மப் பாத்திரமான தெத்திசு என்பவளின் பெயரால் அழைக்கப்படுகிறது. சனியின் துணைக் கோள்களிலேயே என்சலடசு துணைக்கோளுக்கு அடுத்ததாகவுள்ள மிகவும் பிரகாசமான இரண்டாவது துணைக்கோள் இதுவாகும்.

குறிப்புகள்[தொகு]

  1. மேற்பரப்பு ஈர்ப்பு: , இங்கு திணிவு m, ஈர்ப்பியல் மாறிலி G, ஆரை r.
  2. விடுபடு திசைவேகம்: 2Gm/r, இங்கு திணிவு m, ஈர்ப்பியல் மாறிலி G, ஆரை r.

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புதவிகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெத்திசு_(துணைக்கோள்)&oldid=3587258" இருந்து மீள்விக்கப்பட்டது