ஜியோவன்னி டொமினிகோ காசினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜியோவன்னி டொமினிகோ காசினி
Giovanni Domenico Cassini
Giovanni Cassini.jpg
பிறப்புசூன் 8, 1625(1625-06-08)
பெரினால்டோ, ஜெனோவா குடியரசு
இறப்பு14 செப்டம்பர் 1712(1712-09-14) (அகவை 87)
பாரீசு, பிரான்சு
வாழிடம்இத்தாலி, பிரான்சு
தேசியம்இத்தாலியர் பிரெஞ்சுக்காரர்
துறைகணிதவியல், கணியம் (சோதிடம்) வானியல், பொறியியல்
பணியிடங்கள்பொலோகுனா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஜெனோவா இயேசுவழிக் கல்லூரி
அறியப்படுவதுகாசினிப் பிரிவு, காசினி விதிகள், காசினி முட்டையுரு;
காரிக்கோளின் வலயங்களின் பிரிவுகளை முதன்முதலாக நோக்கியவர்

ஜியோவன்னி (Giovanni) அல்லது ஜியோவான் (Giovan) அல்லது ஜியான் (Gian) டொமினிகோ காசினி (Domenico Cassini) (8 ஜூன் 1625 – 14 செப்டம்பர் 1712)ஓர் இத்தாலிய வானியலாளரும் கணிதவியலாளரும் பொறியாளரும் கணிய வல்லுனரும் ஆவார்.

காசினி பெரினால்டோவில் பிறந்தார்.[1][2] பெரினால்டோ அப்போது நைசு நாட்டின் இம்பீரியாவுக்கு அருகில் சாவோய் துச்சியின் பகுதியாக இருந்தது .[3][4] இவர் தன் வானியல், பொறியியல் பங்களிப்புகளுக்காகப் பெயர்பெற்றவர். இவர் காரிக்கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டுபிடித்தார், காரிக்கோள் வலயங்களின் பிரிவுகளையும் கண்ணுற்றார் காசினிப் பிரிவு இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டது. இவர்தான் முதன்முதலில் பிரான்சின் நிலக் கிடப்பியல் படத் திட்டத்தைத் தன் குடும்பத்தில் மேற்கொண்டு வரைந்தார்.

இவரது நினைவாக 1997 இல் ஏவப்பட்ட காசினி விண்ணாய்கலம் பெயர் இடப்பட்டது. இக்கலம் காரிக்கு நான்காவதாக வந்த விண்கலமாகும். இதுவே முதன்முறையாக காரியைச் சுற்றிவந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Giovanni Domenico Cassini (June 8, 1625 - September 14, 1712)". Messier Seds.org. பார்த்த நாள் 31 October 2012.
  2. "Giovanni Domenico Cassini: The rings and moons of Saturn". Surveyor in Berlin.de. பார்த்த நாள் 31 October 2012.
  3. Augusto De Ferrari (1978), "Cassini, Giovan Domenico" Dizionario Biografico degli Italiani 21 (Rome: Istituto dell'Enciclopedia Italiana).
  4. Gandolfo, Andrea. La provincia di Imperia: storia, arti, tradizioni. Blue Edizioni, 2005. 

மேலும் படிக்க[தொகு]

  • Barkin, Iu. V. (1978). "On Cassini's laws". Astronomicheskii Zhurnal 55: 113–122. Bibcode: 1978SvA....22...64B. 
  • Connor, Elizabeth (1947). "The Cassini Family and the Paris Observatory". Astronomical Society of the Pacific Leaflets 5: 146–153. Bibcode: 1947ASPL....5..146C. 
  • Cassini, Anna, Gio. Domenico Cassini. Uno scienziato del Seicento, Comune di Perinaldo, 1994. (Italian)
  • Giordano Berti (a cura di), G.D. Cassini e le origini dell’astronomia moderna, catalogo della mostra svoltasi a Perinaldo -Im-, Palazzo Comunale, 31 agosto – 2 novembre 1997. (Italian)
  • Giordano Berti e Giovanni Paltrinieri (a cura di), Gian Domenico Cassini. La Meridiana del Tempio di S. Petronio in Bologna, Arnaldo Forni Editore, S. Giovanni in Persiceto, 2000. (Italian)
  • De Ferrari, Augusto (1978). "Cassini, Giovan Domenico" (Italian). Dizionario Biografico degli Italiani. Enciclopedia Italiana. பார்த்த நாள் 2 December 2016.

External links[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Giovanni Domenico Cassini
என்பதின் ஊடகங்கள் உள்ளன.