அரைப்பேரச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீள்விட்டம் ஒன்றின் அரைப்பேரச்சு

பேரச்சு என்பது ஒரு நீள்வட்டத்தின் பெரிய விட்டமாகும். விட்டமானது அதன் குவியங்கள் மற்றும் மையத்தின் ஊடாக செல்லும் கோடாகும், இது நீள்வட்டத்தின் மிக அகலமான அமைப்பில் முடியும்.அரைப்பேரச்சு (semi-major axis) என்பது இதன் அரைவாசி ஆகும். ஆகவே இது மையத்திலிருந்து நீள்வட்டத்தின் குவிய விளிம்புக்கான தூரமாயிருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரைப்பேரச்சு&oldid=2223140" இருந்து மீள்விக்கப்பட்டது