நமாக்கா ( நிலவு )
மையத்தில் உள்ள அவுமியாவுக்கு நேர்கீழே , புகைப்படத்தின் கீழ்பகுதிக்கு அருகில் மங்கலான புள்ளியாக தெரிவதுதான் நமாக்கா நிலவு. கெக் தொலைநோக்கி பிம்பம். |
|
கண்டுபிடிப்பு
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | மைக்கேல் இ பிரெளன், சாடு துருசில்லோ, டேவிட் ராபினோவிட்சு, இட் ஆல். |
கண்டுபிடிப்பு நாள் | 30 சூன் 2005 |
பெயர்க்குறிப்பினை
| |
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் | அவுமியா II நமாக்கா |
வேறு பெயர்கள் | (136108) 2003 EL61 II, S2005 |
காலகட்டம்JD 2454615.0 | |
அரைப்பேரச்சு | 25657±91 km[1] |
மையத்தொலைத்தகவு | 0.249±0.015 (in 2009; variable) |
சுற்றுப்பாதை வேகம் | 18.2783±0.0076 d[1] |
சராசரி பிறழ்வு | 178.5°±1.7° |
சாய்வு | 113.013°±0.075° 13.41°±0.08° relative to Hiʻiaka (in 2008; variable) |
Longitude of ascending node | 205.016°±0.228° |
Argument of perihelion | 178.9°±2.3° |
இது எதன் துணைக்கோள் | வார்ப்புரு:Dp |
சிறப்பியல்பு
| |
சராசரி ஆரம் | ~85 km (if albedo is same as primary's 0.7±0.1) |
நிறை | 1.79 ± 1.48×1018 kg[1] (0.05% the mass of Haumea) |
அடர்த்தி | (assumed to be near 1 g/cm3) |
எதிரொளி திறன் | 0.8±0.2[2] |
வெப்பநிலை | 32±3 K |
தோற்ற ஒளிர்மை | 21.9 (4.6 difference from primary's 17.3)[2] |
நமாக்கா (Namaka) என்பது அவுமியா குறுங்கோளின் உட்புறநிலவு ஆகும். இப்பெயர் அவாய் மொழியின் தொன்மவியலில் கூறப்பட்டுள்ள கடல் தேவதையின் பெயராக உள்ளது. மேலும், அவுமியாவின் பெண் குழந்தைகளுள் ஒருத்தியின் பெயரும் நமாக்காவாகும்.
கண்டுபிடிப்பு
[தொகு]2005 ஆம் ஆண்டு சூன் மாதம் நமாக்கா கண்டறியப்பட்டது. ஆனால் அதே ஆண்டு நவம்பர் 29 அன்றுதான் முறையாக அறிவிக்கப்பட்டது. முறையான பெயர் அறிவிக்கப்படுவதற்கு முன்பு கண்டுபிடிப்பு குழுவினர் இக்குறுங்கோளை பிளிட்சன் என்ற அடை பெயரால் அழைத்தனர்.[3]
நிலத்திணைப் பண்புகள்
[தொகு]நமாக்கா அதன் தாய்க் குறுங்கோளான அவுமியாவைப் போல 1.5 சதவீதம் பிரகாசமாகவும் அதன் நிறையில் 0.5 சதவீதமும் கொண்டுள்ளது. ஒருவேளை அவுமியா குறுங்கோளின் எதிரொளிப்புத் திறனைப் பெற்றால் அதன் விட்டம் 170 கிலோமீட்டர்களாக இருக்கும்.[2] இதனுடைய மேற்பரப்பு நீர் பனிபடலமாக இருப்பதாக ஒளிஅளவையியல் கண்காணிப்புகள் தெரிவிக்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4
எஆசு:10.1088/0004-6256/137/6/4766 10.1088/0004-6256/137/6/4766
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ 2.0 2.1 2.2 2.3 Wm. Robert Johnston (2008-09-17). "(136108) Haumea, Hi'iaka, and Namaka". பார்க்கப்பட்ட நாள் 2008-09-18.
- ↑ 3.0 3.1 Green, Daniel W. E. (1 December 2005). "IAUC 8636".
- ↑
எஆசு:10.1086/503159 10.1086/503159
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand