ஓரியன் கை

பால் வழி மண்டலத்தில் காணப்படும் ஓரியன் கை [1]
ஓரியன் கை (spiral arm) என்பது பால் வழி மண்டலத்தில் காணப்படும் பல கை போன்ற பகுதிகளில் ஒரு சுருள் கை ஆகும். இதன் நீளம் பால் வழி மையத்திலிருந்து 8,000 புடைநொடி தூரம் கொண்டது. [2]
படக்குறிப்பு[தொகு]
- வலது பக்கத்தில் காணப்படும் படத்தில் ஆரன்சு நிறத்தில் எழுதப்பட்டிருக்கும் கை போன்ற பகுதியே ஓரியன் கை ஆகும்.
- அதில் மஞ்சள் நிறத்தில் காணப்படும் வட்டமே, பால் வழி மண்டலத்தில் சூரியனின் சுற்றுப்பாதை ஆகும்.
- சூரியன் பால் வழி மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர 20 கோடி ஆண்டுகள் ஆகிறது.[3]
மேற்கோள்[தொகு]
- ↑ "See the "Spiral Arms" part of this NASA animation for details". 2009-06-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-08-22 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி) - ↑ Harold Spencer Jones, T. H. Huxley, Proceedings of the Royal Institution of Great Britain, Royal Institution of Great Britain, v. 38-39
- ↑ வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ISBN 978 8189936228
வெளி இணைப்புகள்[தொகு]
- Messier Objects in the Milky Way (SEDS)
- A 3D map of the Milky Way Galaxy பால் வழி முப்பரிமான தோற்றம்
இடமிருந்து வலமாக புவி, சூரிய மண்டலம், சூரிய மண்டல துணைக்குழு, பால் வழி, உட் குழு, கன்னி விண்மீன் மீகொத்து, திமிங்கல-மீனம் மீகொத்து தொகுப்பு, காட்சிக்குட்பட்ட பேரண்டம்.(பெரிய படிமத்துக்கு இங்கே சொடுக்குங்கள்.)