உள் மீனிடை மேகம்
Jump to navigation
Jump to search
உள் மீனிடை மேகம் (Local Interstellar Cloud) என்பது 30 ஒளியாண்டுகள் தூரம் விரிந்த மீனிடை மேகமாகும். சூர்ய குடும்பம் தற்போது அண்டத்தில் இருக்கும் இடமாகும். சூர்ய குடும்பம் உட் மீனிடை மேகத்திற்குள் புகுந்து 44,000- 1,50,000 ஆண்டுகள் இருக்கும் எனவும், இன்னும் 10,000 முதல் 20,000 ஆண்டுகள் இந்த இடத்தில் இருக்கலாம் எனவும் கணிக்கின்றனர்.[1] தற்போது உட் மீனிடை மேகம் விருச்சிக கழகத்திலிருந்து (Scorpius-Centaurus Association) வெளிவந்து கொண்டிருக்கிறது.[2] பூமியில் இதனுடைய தாக்கங்கள் சூரியனால் தடுக்கப்படுகிறது.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "near-Earth Supernovas - NASA Science". Science.nasa.gov (2003-01-06). பார்த்த நாள் 2011-02-01.
- ↑ "Science Nasa: Astronomy Picture of the Day". Antwrp.gsfc.nasa.gov. பார்த்த நாள் 2011-02-01.
- ↑ "Science Nasa: "Near-Earth Supernovas"". Science.nasa.gov (2003-01-06). பார்த்த நாள் 2011-02-01.
இடமிருந்து வலமாக புவி, சூரிய மண்டலம், சூரிய மண்டல துணைக்குழு, பால் வழி, உட் குழு, கன்னி விண்மீன் மீகொத்து, திமிங்கல-மீனம் மீகொத்து தொகுப்பு, காட்சிக்குட்பட்ட பேரண்டம்.(பெரிய படிமத்துக்கு இங்கே சொடுக்குங்கள்.)