ஐ-1கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐ-1கே (I-1K) இன்சாட்-1000 என்றும் அழைக்கப்படுகிறது. இது இஸ்ரோவினால் தயாரிக்கப்படும் செயற்கைக்கோள் ஆகும். இதை ஆந்த்ரிக்சு கழகம் சந்தைப்படுத்துகிறது.[1] இவ்வகை செயற்கைக்கோள்கள் எடை குறைந்த புவிநிலை செயற்கைக்கோள்கள் ஆகும். இவை பொதுவாக நிலப்பரப்பையும் காலநிலையையும் அறியப் பயன்படுத்தப்படுகின்றன.

வடிவமைப்பு[தொகு]

ஐ-1கே வகை செயற்கைக்கோள்கள் சுமார் 1,050 முதல் 1,100 கிலோகிராம் எடை கொண்டவை. இதன் வடிவம் 1.505 மீ × 1.476 மீ × 1.530 மீ ஆகும். இதற்குத் தேவையான மின்திறன் 500 முதல் 1000 வாட்டுகள்.[2] இதன் ஆயுட்காலம் 7 முதல் 12 ஆண்டுகள்.

ஐ-1கே செயற்கைக்கோள்கள்[தொகு]

இதுவரை,

ஆகிய செயற்கைக்கோள்கள் இந்த வகையில் ஏவப்பட்டுள்ளன.

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.antrix.gov.in/sss_systems.html
  2. "INSAT 1000 spacecraft bus". Antrix Corporation. பார்த்த நாள் December 30, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ-1கே&oldid=1831674" இருந்து மீள்விக்கப்பட்டது