ஐ-2கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐ-2கே (I-2K) இன்சாட்-2000 என்றும் அழைக்கப்படுகிறது. இது இஸ்ரோவினால் தயாரிக்கப்படும் செயற்கைக்கோள் ஆகும். இதை ஆந்திரிக்சு கழகம் சந்தைப்படுத்துகிறது.[1] இவை 2,000 கிலோகிராம் எடைப்பிரிவில் தயாரிக்கப்படுபவை. இதை சிறிய மற்றும் நடுத்தரவகை எடையுடை செயற்கைகோள்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கு 3,000 வாட்டுகள் மின்திறன் தேவைப்படும்.[2]

ஆயுட்காலம்[தொகு]

இந்த வகை செயற்கைக்கோள்கள் 12 ஆண்டுகள் முதல் 18 ஆண்டுகள் வரை செயலில் இருக்கும்.

ஐ-2கே செயற்கைக்கோள்கள்[தொகு]

இதுவரை,

ஆகிய செயற்கைக்கோள்கள் இந்த வகையில் ஏவப்பட்டுள்ளன.

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.antrix.gov.in/sss_systems.html. 
  2. "SPACECRAFT SYSTEMS AND SUB SYSTEMS". Antrix Corporation. http://www.antrix.gov.in/sss_systems.html. பார்த்த நாள்: December 19, 2013. 
  3. "The Indian GSAT Satellites". ISRO: pp. 5. http://www.scatmag.com/technical/techarticle_nov09.pdf. பார்த்த நாள்: December 19, 2013. 
  4. "ISRO: I-2K (I-2000) Bus". skyrocket.de. http://space.skyrocket.de/doc_sat/isro_i2k.htm. பார்த்த நாள்: December 19, 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ-2கே&oldid=3756066" இருந்து மீள்விக்கப்பட்டது