ஐ-4கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐ-4கே (I-4K) என்பது இஸ்ரோவினால் தயாரிக்கப்படும் செயற்கைக்கோள் ஆகும்.[1][2] இதில் (I) என்பது இன்சாட் என்பதைக் குறிக்கிறது. இதை ஆந்திரிக்சு கழகம் சந்தைப்படுத்துகிறது.[3] இவை 4,000 கிலோகிராம் முதல் 5,000 கிலோகிராம் எடைப்பிரிவில் தயாரிக்கப்படுபவை. இவற்றிற்கு 10,000 வாட்டுகள் முதல் 13,000 வாட்டுகள் மின்திறன் தேவைப்படும்.[1][4]

ஐ-4கே செயற்கைக்கோள்கள்[தொகு]

இதில்,

இந்த வகைச் செயற்கைக்கோள் ஆகும்.

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ-4கே&oldid=3114246" இருந்து மீள்விக்கப்பட்டது