ஐ-4கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐ-4கே (I-4K) என்பது இஸ்ரோவினால் தயாரிக்கப்படும் செயற்கைக்கோள் ஆகும்.[1][2] இதில் (I) என்பது இன்சாட் என்பதைக் குறிக்கிறது. இதை ஆந்திரிக்சு கழகம் சந்தைப்படுத்துகிறது.[3] இவை 4,000 கிலோகிராம் முதல் 5,000 கிலோகிராம் எடைப்பிரிவில் தயாரிக்கப்படுபவை. இவற்றிற்கு 10,000 வாட்டுகள் முதல் 13,000 வாட்டுகள் மின்திறன் தேவைப்படும்.[1][4]

ஐ-4கே செயற்கைக்கோள்கள்[தொகு]

இதில்,

இந்த வகைச் செயற்கைக்கோள் ஆகும்.

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Indian Space Research Organisation - Current Programmes". Archived from the original on 2010-11-25. பார்க்கப்பட்ட நாள் 2015-03-29.
  2. "GSAT-11". Archived from the original on 2014-01-07. பார்க்கப்பட்ட நாள் 2015-03-29.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-20. பார்க்கப்பட்ட நாள் 2015-03-29.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-06-17. பார்க்கப்பட்ட நாள் 2015-03-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ-4கே&oldid=3756068" இலிருந்து மீள்விக்கப்பட்டது