ஐ-3கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐ-3கே (I-3K) என்பது இஸ்ரோவினால் தயாரிக்கப்படும் செயற்கைக்கோள் ஆகும். இதில் (I) என்பது இன்சாட் என்பதைக் குறிக்கிறது. இதை ஆந்திரிக்சு கழகம் சந்தைப்படுத்துகிறது.[1] இவை 3,000 கிலோகிராம் எடைப்பிரிவில் தயாரிக்கப்படுபவை.[2] இதை சிறிய மற்றும் நடுத்தரவகை எடையுடை செயற்கைகோள்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கு 6,500 வாட்டுகள் மின்திறன் தேவைப்படும்.

ஐ-3கே செயற்கைக்கோள்கள்[தொகு]

ஆகிய செயற்கைக்கோள்கள் இந்த வகையைச் சார்ந்தவை.

இதையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-20. பார்க்கப்பட்ட நாள் 2015-03-29.
  2. "ISRO: I-3K (I-3000) Bus". இசுப்பேசு.கைராக்கெட். பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ-3கே&oldid=3756067" இலிருந்து மீள்விக்கப்பட்டது