உள்ளடக்கத்துக்குச் செல்

கல்பனா-1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்பனா-1
இயக்குபவர்இஸ்ரோ
முதன்மை ஒப்பந்தக்காரர்இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் செயற்கைக்கோள் மையம், விண்வெளிப் பயன்பாடுகள் மையம் [Space Applications Centre]
திட்ட வகைவானிலைச் செயற்கைக்கோள்
செயற்கைக்கோள்பூமி
சுற்றுப்பாதைக்குப் புகுத்தப்பட்ட நாள்2002-09-24
ஏவப்பட்ட நாள்2002-09-1210:24:00 [UTC]
ஏவுகலம்முனைய துணைக்கோள் ஏவுகலம்
ஏவிய விறிசுபீஎசுஎல்வி-C4
ஏவு தளம்சதீஷ் தாவன் விண்வெளி மையம்
திட்டக் காலம்7 ஆண்டுகள்[1]
தே.வி.அ.த.மை எண்2002-043A
இணைய தளம்ISRO Web-site
நிறை1,060 கி.கி
திறன்550 வாட்டுகள் [Photovoltaic module – Solar Panels]
Batteries18 Ah [Ni-Mh]
சுற்றுப்பாதை உறுப்புகள்
வான்வெளி கோளப்பாதைபுவிநிலைச் சுற்றுப்பாதை
சுற்றுப்பாதையின் வட்டவிலகல்0.0
சாய்வு
Altitude36000 கி.மீ
சேய்மைநிலை35779.0 கி.மீ
அண்மைநிலை35807.7 கி.மீ [2]
சுற்றுக்காலம்24 மணி
நெடுங்கோடு74°கி
சுற்றுப்பாதைகள்நாளொன்றுக்கு1
Instruments
முக்கிய கருவிகள்மிகுவுயர் பகுதிறன் கதிர்வீச்சளவி - VHRR
வாங்கியனுப்பிதகவல் அஞ்சல் வாங்கியனுப்பி -Data Relay Transponder
References: ISRO Web-site

கல்பனா-1 இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் முழுநேர வானிலைத் துணைக்கோள் ஆகும். இது துருவ செயற்கைக்கோள் ஏவு ஊர்தி பீ.எசு.எல்.வி-C4 மூலம் 12 செப்டம்பர் 2002 அன்று ஏவப்பட்டு புவிநிலைச் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது; பீ.எசு.எல்.வியினால் ஏவப்பட்டு புவிநிலைச் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட முதல் செயற்கைக்கோளும் இதுவே. இது மெட்சாட்-1 என்று முதலில் அழைக்கப்பட்டது; பின்னர் பெப்ருவரி 5 2003 அன்றிலிருந்து கல்பனா சாவ்லாவை நினைகூரும் பொருட்டு அன்றைய இந்தியப் பிரதமர் வாஜ்பாயினால் கல்பனா-1 எனப் பெயரிடப்பட்டது.

கட்டமைப்பு

[தொகு]

கல்பனா-1, ஐ-1000 [இன்சாட்-1000] என்ற புதியதொரு செயற்கைக்கோள் அடியைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கரிமயிழையினால் வலுவூட்டப்பட்ட நெகிழிப் [CFRP] பொருள்களால் ஆன குறைந்த எடைக் கட்டுமானப் பொருள்களைக் கொண்டது.[3]

முக்கியத் தகவல்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ISRO". Archived from the original on 2009-10-14. பார்க்கப்பட்ட நாள் 2010-08-24.
  2. Real-time Satellite Tracking
  3. "Sharing Earth Observation Resources". Archived from the original on 2009-09-22. பார்க்கப்பட்ட நாள் 2010-08-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பனா-1&oldid=3548267" இலிருந்து மீள்விக்கப்பட்டது