தெய்மொசு (துணைக்கோள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தெய்மொசு (துணைக்கோள்)

தேய்மொஸ் துணைக்கோள் ஆனது செவ்வாயின் இரு துணைக்கோள்களில் செவ்வாய்க் கோளுக்கு சற்று தொலைவில் உள்ளதும் மிகச் சிறியதுமான துணைக்கோளாகும். செவ்வாயின் மற்றைய துணைக்கோளான போபொஸ் தெய்மொசை விட 1.79787 மடங்கு நிறை கூடியது. இது 12 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 1877 இல் ஆசப் ஹால் என்பவரால் கண்டறியப்பட்டது. இதன் விஞ்ஞான ரீதியான பெயர் செவ்வாய் 2 (Mars II) என்பதாகும். இதன் விடுபடுதிசை வேகம் 5.556m/s ஆகும். இதன் நிறை 1.4762×1015 கிலோகிராம்கள் (24.7179) புவித் திணிவுகள் ஆகும்.

இவற்றையும் பார்கக[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெய்மொசு_(துணைக்கோள்)&oldid=1791132" இருந்து மீள்விக்கப்பட்டது