டியோன் (நிலவு)
![]() Cassini view of Dione's leading hemisphere. The large craters on or near the terminator are (from bottom to top) Evander, Erulus, Lagus and Sagaris. The Palatine Chasmata fractures stretch across the lower right limb, and the trough Aufidus Catena extends along the bottom near the south pole. |
|
கண்டுபிடிப்பு
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | ஜி. டி. கசினி |
கண்டுபிடிப்பு நாள் | March 21, 1684 |
பெயர்க்குறிப்பினை
| |
வேறு பெயர்கள் | சனி IV |
அரைப்பேரச்சு | 377 396 km |
மையத்தொலைத்தகவு | 0.002 2[1] |
சுற்றுப்பாதை வேகம் | 2.736 915 d[1] |
சாய்வு | 0.019° (to Saturn's equator) |
இது எதன் துணைக்கோள் | சனி |
சிறப்பியல்பு
| |
பரிமாணங்கள் | 1128.8 × 1122.6 × 1119.2 km[2] |
சராசரி ஆரம் | 561.4 ± 0.4 km[2] (348.96 mi) |
புறப் பரப்பு | 3,964,776.51 km2[3] |
நிறை | (1.095 452 ± 0.000 168)×1021 kg[4] (3.28×10-4 Earths) |
அடர்த்தி | 1.478 ± 0.003 g/cm³[2] |
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் | 0.233 m/s2 |
விடுபடு திசைவேகம் | 0.51 km/s |
சுழற்சிக் காலம் | 2.736 915 d (synchronous) |
அச்சுவழிச் சாய்வு | zero |
எதிரொளி திறன் | 0.998 ± 0.004 (geometric)[5] |
வெப்பநிலை | 87 K (−186°C) |
தோற்ற ஒளிர்மை | 10.4 [6] |
பெயரெச்சங்கள் | Dionean |
டியோன் (/daɪˈoʊniː/;[7] கிரேக்க மொழி: [Διώνη] error: {{lang}}: text has italic markup (உதவி)) சனிக் கிரகத்தின் இயற்கை நிலவுகளில் ஒன்றாகும். இது வானியலாளரான ஜி. டி. கசினியால் 1684 இல் கண்டுபிடிக்கப்பட்டது.[8].இது கிரேக்க புராணங்களுக்கேற்ப டைடன் டியோன் எனவும் அழைக்கப்படுகிறது.
பௌதீக பண்புகள்[தொகு]
இதனுடைய விட்டம் 1122 கிலோ மீற்றர்கள் ஆகும். டியோன், சூரியக் குடும்பத்தில் உள்ள நிலவுகளிலேயே பதினைந்தாவது மிகப்பெரிய நிலவாகும். இதனுடைய திணிவு, சூரியக்குடும்பத்தில் அதைவிட சிறிய நிலவுகளைவிட அதிகமானதாகும். இது சனியன் நிலவுகளில் மூன்றாவது அடர்த்தி கொண்ட நிலவாகும்.
இது ரியா நிலவை விட சிறிதாகவும் அடர்த்தி அதிகமாக கொண்டதாக இருந்தாலும் ரியா நிலவை ஒத்து இருக்கின்றது. இதனுடைய அரைக்கோளம் விண் கற்கள் விழுந்ததால் கடுமையான குழிகளைக் கொண்டுள்ளது.
தண்ணீர் பரப்பு[தொகு]
சனிக் கோளின் நிலவுகளில் ஒன்றான இதில் நிலப்பரப்பிலிருந்து 100 கிலோ மீற்றர்கள் ஆழத்தில் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடுத்திருக்கிறார்கள். [9]
மேற்கோள்[தொகு]
- ↑ 1.0 1.1 http://exp.arc.nasa.gov/downloads/celestia/data/solarsys.ssc[தொடர்பிழந்த இணைப்பு] Exp.arc.nasa.gov Retrieved on 05-21-07
- ↑ 2.0 2.1 2.2 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Roatsch2009
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Solar System Exploration
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Jacobson Antreasian et al. 2006
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Verbiscer et al. 2007
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Observatorio ARVAL
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ In USA dictionary transcription, US dict: dī·ō′·nē.
- ↑ எஆசு:10.1098/rstl.1686.0013 10.1098/rstl.1686.0013
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ சனி கிரக நிலவில் தண்ணீர்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புதி இந்து தமிழ் அக்டோபர் 7 2016]